மாதம் தோறும் என்னுடைய Chicago tea stall ல் மீட்டிங் நடத்துவேன். ஊழியர்கள் சொல்லும் யோசனைகளைச் செயல்படுத்துவேன். அவர்களின் குறைகளைச் சரி செய்வேன். இப்படி மாதந்தோறும் கூட்டம் நடத்தியபோது, ஊழியர்களுக்காக ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் எழுந்தது. <br /><br /><br /><br />chennai tea stall owner gives corporate company salary for employee
